Monday, May 21, 2018

என் கண்களில் இருந்து வழியும் காதல் கவிதை

என் வார்த்தைகளிலிருந்து வடியும்
காதல் கவிதைகளை
யார் வேண்டுமென்றாலும்
படித்துக் கொள்ளலாம்..

என் கண்களில் இருந்து வழியும்
காதல் கவிதையை
என்னவளை தவிர வேறவறாலும்
படிக்க முடியாது..!!! என்றும் உங்கள் நண்பன் அரவிந்த்

1 comment:

தனிமை

உந்தன் பிரிவு அழகாக எழுதிய கவிதையே எந்தன் தனிமை..!